prasath signature
Share:

Listens: 65

About

நண்பர்களே ...கடந்த 10 ஆண்டு கால என் ஊடக பயணத்தில் நான் கற்றவை, உழைத்த உழைப்பு ஏராளம். நான் எடுத்த செய்திகளால் என் தமிழக மக்களில் பலருக்கு வேலைவாய்ப்பு, சமூகநீதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இன்னும் ஒரு படி மேலாக தத்துவங்கள், உலக அரசியல், வரலாறு, நம் சமூகத்தின் இன்றைய நிலையை அறிய "சுற்றுலா" என்ற பெயரில் சமூக பயணம். இவற்றை உங்களிடத்தில், கொண்டு வந்து சேர்க்கும். "என் கையெழுத்து என் மக்களுக்கானது". இது "Prasath Signature"...

ராவணன் - உண்மை வரலாறு - இரதவண்ணன் - 16 அடி உயரமுள்ள சீதை - இராவணனின் மகள். கதை கேளு நண்பா

இராவணன் உண்மை வரலாறு. இது கதை அல்ல. காவியம். இந்த காவியத்தின் தலைவன் இராவணன். இராவணன் மகள் சீதையா!!! ...இராவணன் மனைவி யார்??? ...இரா...

Show notes