In our school and college, we are learning everything for our life but one important education is missing i.e financial education. Let us learn and grow together ( நம் அன்றாட வாழ்வில் தேவையான அளவுக்கு அதிகமாகவே நாம் கற்கிறோம் ஆனால் நமக்கு தேவையான பொருளாதார அறிவை நாம் கற்க மறந்து விடுகிறோம், வாருங்கள் சேர்ந்து கற்போம்)