Jagadhguru Sri Vishnu
Share:

Listens: 307

About

Jagadhguru Sri Vishnu, founder of Aanilai Foundation is a visionary, mystic and spiritual master with a difference. An arresting blend of profundity and pragmatism, his life and work serve as a reminder that inner sciences are not esoteric philosophies from an outdated past, but a contemporary science vitally relevant to our times.

ஒவ்வொரு கால கட்டத்திலும் புது புது ஆன்மீகவாதிகள் தோன்றுவது ஏன்?

பழைய ஆன்மீகவாதிகள் சொல்லாததையா புதிய ஆன்மீகவாதிகள் சொல்ல போகிறார்கள்? என்று கேட்பவர்களுக்கு ஜகத்குருவின் பதில்.
Show notes

உண்மையான ஆன்மீகவாதி யார்?

விவேகானந்தரும் கோல்வாக்கரும் கடவுளை பற்றி பேசுவதை விடுத்து ஏன் தேசபக்தியை ஊட்டினர்? ஆன்மீகவாதிகள் வியாபாரம் செய்யலாமா?
Show notes