Aadhitha karikalan -ஆதித்த கரிகாலன்
Share:

Listens: 240

About

வீர வேங்கை ஆதித்த கரிகாலன். இது ஆதித்த கரிகாலனின் வாழ்க்கை வரலாறு. ஆதித்த கரிகாலனுக்கும் வந்தியதேவனுக்கும் எப்படி நட்பு துவங்கியது. ராஷ்டிர கூட போர் மற்றும் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த கதை.