Miscellaneous
In Australia, World Teachers Day in 2021 is celebrated on Friday 29 October. Celebrate the bright future of teaching and thank Australia’s teachers. Meera Sivayoganathan who is a teacher in Townsville shares her story with Praba Maheswaran. - உலக ஆசிரியர்கள் தினம் (World Teachers Day) ஆஸ்திரேலியாவில் இன்று(29 அக்டோபர்) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Townsville இல், விசேட பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகள் (Children with Special Needs) மற்றும் பூர்வீகக் குடியின மக்களின் குழந்தைகளுடன் பணியாற்றிவரும் ஆசிரியை மீரா சிவயோகநாதன் அவர்களின் அனுபவத்தினை எடுத்துவருகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

