Wayanad landslide: பாதி ஊரை விழுங்கிய நிலச்சரிவு... பதற வைக்கும் காட்சிகள் | Kerala Imperfect Show -30/07/2024

Share:

The Imperfect show - Hello Vikatan

News


கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! 

வயநாடு நிலச்சரிவு - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்!

பீகார் மாநிலம் தர்பங்கா: ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே தனியாகக் கழன்ற ரயில் என்ஜின்?

இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் ரூ.185.27 லட்சம் கோடி!? - சிபி

`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' - மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை லாவகமாகப் பிடித்த பெண் - இணையத்தில் வைரலாகும் வீடியோ.

திருச்சி: பள்ளியில் கோஷ்டி சண்டை; தடுக்க சென்ற ஆசிரியரின் தலையில் வெட்டிய மாணவர் - அதிர்ச்சி சம்பவம்.

பெண் புகார் - யூட்யூபர் அபிஷேக் கைது?

திருமங்கலம்: ஆர்.பி.உதயகுமார் கைது! 

"கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்தத் தேவையில்லை" -அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

ATM கொள்ளை பாஜக நிர்வாகி கைது? 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பயந்து ஓடிய மக்கள் சுடப்பட்டத்தை ஜீரணிக்க முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர்.

-The Imperfect Show Podcast