Society & Culture
இந்த போட்காஸ்ட், வாழ்க்கையில் நாம் எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் என்பதையும், எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றிகரமாக வெளியே வரக்கூடிய பல திறன்களால் நாம் அனைவரும் எப்படி நிரம்பியுள்ளோம் என்பதைப் பற்றி பேசுகிறது. வாழ்கை வாழ்வதற்கே!
Please do share, follow and subscribe to my podcast channel.