June 1, 2021Society & Cultureகலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாக்கப்பட்ட பராசக்தி படத்தைப் பற்றிய உரையாடல்.