திருப்பரங்குன்ற தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்
News
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிபடையிலான தீர்ப்பு அல்ல என்று சிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

