திமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

Share:

Maalaimalar Tamil

திமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

News

திமுக ஆட்சியில் கிலோ 109 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலையானது, தற்போது 77.89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த விலை குறைப்பிற்கு காரணம் கழக அரசு தான் என்றும், இந்த உண்மைகளை மறைத்துவிட்டு த.வெ.க ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது, என்று அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.