தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல்? | 23/01/2023

Share:

Solratha sollitom| Hello Vikatan

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல்? | 23/01/2023

Society & Culture


* நேதாஜியின் பிறந்தநாளை ஆர்.எஸ்.எஸ் கொண்டாட நேதாஜி மகள் எதிர்ப்பு

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. 

* அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்முறையாகத் தேனி மாவட்டத்திற்குச் சென்றார்

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி வைகோ, திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார்.

* " எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது " - அண்ணாமலை...

* குடியரசு தினவிழா: கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் 'தமிழ்நாடு...!'

* இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. 

* * ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கீழவீதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மனில் கிரேன் விழுந்து விபத்து

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: sai M | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed