Society & Culture
This episode covers a few questions, comments, and feedback on our topic - the politics of everything.| எது சரியான அதிகாரம், அதிகாரமற்ற சமூகம் என்ன செய்யும், மனிதர்களை வலிமையிழக்க செய்யும் அரசியல் மற்றும் சில கேள்விகளும், பதில்களும்.