தகவல் அறிவோம்...அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்துதான்!

Share:

Listens: 3913

Maalaimalar Tamil

News


சிலருக்கு தலைவலி பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.


அதிக தூக்கம் மட்டுமின்றி போதுமான நேரம் தூங்காததும் இதய நோய், நீரிழிவு, கவலை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடும்.


மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்