News
நாளைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உன்னிடத்தில்தான் உள்ளது. முற்பகலின் வினை பிற்பகலில் விளையும் என்பதுபோல இன்று நாம் என்ன விதைத்தோமோ அதைத்தான் நாளை அறுவடை செய்வோம். அதாவது இன்றைய உழைப்புதான் நாளை பலனைக் கொடுக்கும்.
இதைத்தான் எதிர்காலத்தை கணிப்பதற்கான சிறந்தவழி அதை உருவாக்குவதுதான் என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார்.

