தகவல் அறிவோம்... சத்து நிறைந்த உணவுதான்.. ஆனால் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?

Share:

Maalaimalar Tamil

News


முந்திரி பருப்பு தரும் சத்துக்கு நிகரான சத்து வேர்க்கடலையில் உண்டு. விலை அதிகமான முந்திரியை சாப்பிட முடியாதவர்கள், வேர்க்கடலையை வாங்கி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்தையும் தருகிறது.


மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்