தகவல் அறிவோம்... ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?

Share:

Maalaimalar Tamil

News


ஆஞ்சியோ சிகிச்சை என்பது குறுகலான அல்லது தடுக்கப்பட்ட ரத்த நாளங்களை பலூன் போன்ற கருவிகள் மூலம் விரிவுபடுத்தி, திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும்.


மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்