"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது அணைத்து ராசிக்காரர்களுக்குமா ? | ADITHYA GURUJI | KUMUDAM

Share:

Listens: 28

Kumudam

News


ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி, "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது அணைத்து ராசிக்காரர்களுக்குமா ?