Spreading The Positivity Series Season 02 Episode 010 - வணக்கம் மக்களே !!! இந்த புதிய நிதியாண்டு உங்கள் வாழ்வில் நலமும், வளமும் நல்க எனது வாழ்த்துக்கள். New Financial Year 2023-24 #fiscalyear

Share:

Listens: 788

Vannakkam Makkaley - Top Tamil Podcast

Society & Culture


Wish you all a Happy New Financial year 2023-2024 May the new financial year bring more success & achievements sets new record and land marks. இந்த புதிய நிதியாண்டு உங்கள் வாழ்வில் நலமும், வளமும் நல்க எனது வாழ்த்துக்கள்.


Let's welcome the New Financial Year 2023-24 with positivity and enthusiasm. We hope this new financial year brings wealth, success, and good health for everyone. Happy Fiscal New Year 2023-24. #happynewyear2023 #fiscalyear #newbeginnings #financialyear #partnership



இலாபம் நிறைய.... அனைவருக்கும் இப்புதிய நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொழில் சிறக்கட்டும்... தொல்லைகள் பறக்கட்டும்... பணம் கொழிக்கட்டும்... நல்லன நிலைக்கட்டும்... எல்லைகள் விரியட்டும்... புகழ் பரவட்டும் திசையெட்டும்.... புதிய நிதியாண்டு கொண்டாட்ட வாழ்த்துக்கள் அன்பர்களே..



“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux"The world is a book, and those who do not travel read only a page." - Tom WilkinsonTravel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.




பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...


#யாழ்



பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!



#Travel


#travelquotes


#leisuretravel


#travelblogger


#traveling


#travelphotography


#travelgram


#travelquote


#wanderlust


#traveltheworld


#travelinspiration


#travelinstyle


#globelletravels


#quote


#quoteoftheday


#quotestoliveby



 #blackout #minevaganti #radiosolo #broadcaster #broadcasting #design #radiokece #trendsetterdakwahmasakini #radiojamannow #ayodengarradio #radiosukoharjo #broadcast #radiolovers #radiokamu #radionyasolo #radiohitssolo #iloveradio #santrisahabatbumi #gesmaradio #february #kreatifgauldansantun #radiocool #radiomagazineng #radiokeren #radiovisual #follow #myhandnodey #solo #arewa #radiomagazine




Voice Over Music by SoulProdMusic from Pixabay