Miscellaneous
Australia has one of the highest rates of skin cancer in the world. Most skin cancers, including melanoma, occur after damage to skin cells from unprotected exposure to ultraviolet, or UV, radiation from the sun. - தோல் புற்றுநோய் உலகில் எங்கு அதிகமாக ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? விகிதாசாரத்தில் பார்த்தால், இந்நாட்டில் என்பதுதான் பதில். சூரியனில் இருந்து வரும் புற ஊதா அல்லது UV கதிர்வீச்சு ஒருவர் உடலில், குறிப்பாக தோலில் நேரடியாக அதிக நேரம் படுமானால், தோலிலுள்ள கலங்கள் சேதமடைந்து மெலனோமா (melanoma) உட்பட பெரும்பாலான தோல் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.