Education
"Restoring Chettinadu - Life and Architecture" with Reach Chettinadu Project Ar. Periyannan Karuppaiya for Thali Talks Thali Foundation.
செட்டிநாடு மீட்டுருவாக்கம் வாழ்வும் கட்டடக்கலையும் என்ற தலைப்பில் கட்டடக்கலை நிபுணர் பெரியண்ணன் கருப்பைய்யா அவர்களின் நேர்க்காணல்.
செட்டிநாடு வாழ்வும் கட்டடக்கலையும் மீட்டுருவாக்கம் பற்றி திரு. பெரியண்ணன் அவர்கள் பேசிய காணொளி மக்களிடையே நல்ல வரவேற்பையும், விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதன் மூலம் அவரின் ஆலோசனையில் பலர் தங்களின் பாரம்பரிய இல்லங்களை புனரமைக்க முன்வந்துள்ளனர்.
செட்டிநாடு, செட்டிநாடு கட்டடக்கலை, செட்டிநாடு கட்டிடக்கலை, www.thalitalks.com #ThaliTalks #IndianArchitecture #Architecture #TraditionalConstruction #TamilArchitecture #SouthIndianArchitecture #YoutubeIndia
wwww.thalitalks.com
Thali Talks
SHOW LESS