புத்தக கொள்முதல் முறைகேடு: பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

Share:

Maalaimalar Tamil

புத்தக கொள்முதல் முறைகேடு: பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

News


கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 7 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரிலான பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. 7 மாடிகளுடன் கட்டப்பட்ட அந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார்.