Podcast: Tech Talk by Config – Episode 2

Share:

Tech Talk (Tamil)

Technology


மற்றுமொரு Tech Talk by Config podcast இற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த வாரம் அலசப்பட்ட விடயங்களுள் சில… அப்பிள் நிறுவனம் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தனது முதலாவது ஸ்டோரை சிங்கப்பூரில் திறந்துள்ளது. பிரமலான பெட்டிஷன் இணையத்தளம் change.org $30 மில்லியன் மூலதனத்தை தனதாகியுள்ளது. இரவு ஒளி ஆப்களில் பிரபலமான ஒன்றான F.lux தற்போது விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. – https://www.microsoft.com/en-us/store/p/flux/9n9kdphv91jt Keybase பற்றிய ஒரு அறிமுகம். Youtubeஇன் புதிய Youtube TV, ஒரு அலசல். Bitcoin பற்றிய சிறு […] The post Podcast: Tech Talk by Config – Episode 2 appeared first on Config.