February 20, 2025Newsகர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்