Society & Culture
ஓர் ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் குளத்துல நிறைய தவளைகளும் மீன்களும் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுங்களை சாப்பிடுறதுக்காக அந்தக் குளத்துக்கு நிறைய கொக்குகளும் வரும். அதுல ஒரு கொக்குக்கு பாட்டுப் பாடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.