Arts
திருமதி. பாரதி பாஸ்கரின் பேச்சால் கவரப்பட்டு அவர்களின் புத்தகங்களை படித்தபோது.. நிச்சயம் இதனை பகிரவேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர்களின் கட்டுரைகளை அவர்களின் ரசிகையாய் இருந்து வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஒர் டீ, காபி பருகும் நேரத்தில் இதனை கேட்டு பாருங்கள்.. சுவாரஸ்யமான அனுபவம் கிட்டும். எனது வாசிப்பில் பிழை இருப்பின் மன்னிக்கவும். வாசிப்போம். பகிர்வோம். இன்புறுவோம். நன்றிகளுடன்.. பவித்ரா பாஸ்கர். e.mail : voiceofsmartpavi@gmail.com To listen more visit my YouTube Channel: https://youtube.com/channel/UCznkQ4dZ9soJLdSPHrqqS2A