ஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 49

Share:

Listens: 16

Voice of Aval | Hello Vikatan

Society & Culture


ஒரு நாட்டுல பெரிய பாலைவனம் ஒண்ணு இருந்துச்சு. அந்த பாலைவனத்துல நிறைய ஒட்டகங்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல `மிக்கி'ன்னு ஓர் ஒட்டகம் ரொம்ப கர்வம் பிடிச்சுது. அதோட கர்வத்துக்கு காரணம் என்னன்னா அது மத்த ஒட்டகங்களைவிட ரொம்ப உயரமா, பலமா இருக்கும்.