ஓணம் பண்டிகை speech by ஓம் சரவணா Myl 9360051972
Religion & Spirituality
மகாபலியின் கருத்தை பெருமாள் வாமனன் தலையில் மூன்றாம் அடியை வைத்து பாதாள லோகத்திற்கு அனுப்பிட, மக்களை காண வர இறைவனிடம் வேண்டிட, இறைவனும் அப்படியே அருளினார். ஓணம் நாளிலே அனைவரது இல்லத்திற்குச் வருவதாக நம்பப்படுகிறது.

