நெருங்கிய தீபாவளி - ஆவின் பொருட்கள் விலை உயர்வு!
News
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 வகையான பால் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

