முடி வளர்ச்சிக்கு மருதாணியை இப்படி பயன்படுத்துங்க!October 6, 2026Newsமுடி வளர்ச்சிக்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் மருதாணி பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் முடிக்கு இயற்கையான பராமரிப்பை அளிக்கலாம்.