முற்றிய வெண்டைக்காயை வீணாக்காதீங்க! சளி, இருமலுக்கு வெண்டை சூப்!

Share:

Maalaimalar Tamil

முற்றிய வெண்டைக்காயை வீணாக்காதீங்க! சளி, இருமலுக்கு வெண்டை சூப்!

News


முற்றிய வெண்டைக்காயை இனி வீணாக்காதீங்க! அதில் சுவையான, ஆரோக்கியமான வெண்டை சூப் செய்து பாருங்க.

சளி, இருமல் காலத்தில் இதமான சூப் அருந்துவது தொண்டைக்கு ஆறுதல் அளிக்கலாம்.