முலான் – வீர மகளின் கதை- மரிய எவாஞ்ஜெலின் ச

Share:

VALLALAR ATL

Society & Culture


முலானின் கதை இன்று கூட முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்கும் போது எவ்வளவு தைரியமாக செயல்படுகிறார்கள் என்பதை இக்கதை நம்மிடம் உரைத்துக் கொடுக்கிறது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உந்துதலாக அமையும்.