Modi-ன் கூட்டத்தைப் புறக்கணிக்கும் 4 மாநில முதல்வர்கள்! | Rahul Gandhi | Budget |NEET Imperfect Show - 24/07/2024

Share:

The Imperfect show - Hello Vikatan

News


- மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்.

- நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி?

- "ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்" - நிதிஷ் குமார்.

- பொலாவரம் திட்டத்தில் U Turn அடித்த மோடி அரசு! 

- "நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டவில்லை" - நிர்மலா சீதாராமன்

- "நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்" - ஸ்டாலின். 

- தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது வாக்களித்த மக்களைப் புறக்கணிப்பது போன்றது' - ஜி.கே.வாசன்.

- "தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது" -எடப்பாடி பழனிசாமி.

- “தமிழ்நாட்டிற்காகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது” - ராமதாஸ் 

- மத்திய பட்ஜெட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு! 

- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு எம்.பி.க்கள்?

- ராகுலை சந்தித்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு? 

- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வழக்குரைஞர்கள் கைது?

- CJI Chandrchud `செக்யூரிட்டியைக் கூப்பிடுங்கள்' - நீட் வழக்கில் வழக்கறிஞரிடம் காட்டமான சந்திரசூட்! 

- NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை... மறுதேர்வு கிடையாது!' - உச்ச நீதிமன்றம்.

- ம.பி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிதியை மாடுகளுக்குப் பயன்படுத்திய அரசு? 

- ஒரே மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் COUPLE?

- கமலா ஹாரிஸ்காக சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் கிராம மக்கள்!

- நேபாள விமான விபத்தின் பதை பதைக்கும் காட்சிகள்!

-Imperfect Show Podcast