மேகதாது அணை விவகாரம்: காங். தலைமையிடம் முதல்வர் அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி..
News
கர்நாடக முதல்வர் 'மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை' அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே வேற்றுமையை உண்டாக்கும் விதாமாக மாநில முதல்வர் பேசி வருவது கண்டிக்கதக்கது .

