மத்திய அமைச்சரை ரவுண்டு கட்டிய Rahul Gandhi? | PM-க்கு ஆதரவாகப் பேசும் Modi | Biden Imperfect Show - 22/07/2024

Share:

The Imperfect show - Hello Vikatan

News


* பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்? 

* "டிரம்ப்பை வீழ்த்துவேன்" - கமலா ஹாரிஸ் சூளுரை! 

* வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு குறைப்பு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

* பிரதமரின் குரலை ஒடுக்க முயற்சி நடந்தது! - பிரதமர் மோடி 

* மக்களவையில் நீட் முறைகேடு குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 

* 'நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

* நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடுக்க தனிநபர் மசோதா தாக்கல்? 

* தொடர்ந்து 7-வது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்? 

* பாஜக-வுடன் கூட்டணி வேண்டாம் : ஐக்கிய ஜனதா தள ஜம்மு பிரிவு வலியுறுத்தல்? 

* கெஜ்ரிவாலைக் கொல்ல பாஜக சதி? - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு?

* அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு!

* ம.பி ரேவாவில், தனியார் நிலத்தில் சாலை அமைப்பதை எதிர்த்ததற்காக 2 பெண்கள் ரவுடிகளால் உயிருடன் புதைக்கப்பட்டனர். 

* கேரளா: 3-வது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு; 14-வயது சிறுவன் மரணம்!

* Bangalore IT: ஐடி துறையில் 14 மணி நேர வேலை?

* 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது! 

* Senthil Balaji: செந்தில் பாலாஜி-க்கு `நெஞ்சு வலி' - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை! 

* சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் - பெரியார் விஷன் தொடக்கம்! - 

* “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்” - அமைச்சர் ரகுபதி 

* வெங்கைய நாயுடுவின் விழாவைப் புறக்கணித்த அண்ணாமலை? 

* த.மா.க இளைஞரணி பொறுப்பிலிருந்து யுவராஜா விலகல்!

-Imperfect Show Podcast