மணிக்கு ஒருமுறை போன் செய்து நடவடிக்கை குறித்து கேட்டறியும் முதலமைச்சர்..!- அமைச்சர் ஆனந்த்October 21, 2026Newsசென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.