News
நடிகர் அஜித் குமாரின் தாயாரான மோகினி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சிருக்காங்க. துபாயில் இருக்கும் அஜித், சென்னைக்கு விரையும் நிலையில், அவரது தாயார் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது.

