News
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா!
காங்கிரஸ் தலைமையோட உத்தரவ ஏற்று தன்னோட முதலமைச்சர் பதவிய இன்னைக்கு ராஜினாமா செஞ்சிருக்காரு சித்தராமையா. அதுமட்டுமில்லாம தனக்கு தலைமை கொடுத்த எம்.பி.சீட்ட மறுத்துவிட்டதாவு, தன்னோட கடைசி மூச்சு இருக்குர வர கர்நாடக அரசியல்தானு திட்டவட்டமா தெரிவிச்சிருக்காரு.

