News
த.வெ.க.-வில் இணைந்த 3 அ.தி.மு.க எம்எல்ஏக்கள்!
எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செஞ்சிருக்காங்க. இவங்க 3 பேரும் ராஜினாமா செஞ்ச கையோட தவெக-ல இணைஞ்சிட்டாங்க.

