News
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தீவிர பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளைமறுநாள் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

