மாலை செய்திகள் (17-06-2026)

Share:

Maalaimalar Tamil

News


நான் முதல்வன் திட்டம் பெயர்மாற்றம்!


கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தற்போதைய தமிழ்நாடு அரசு மாத்தி அமைச்சிருக்கு. திறன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செஞ்சிருக்கு.