மாலை செய்திகள் (15-05-2026)

Share:

Maalaimalar Tamil

News


மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வரவு வைப்பு


தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், 15-ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்பட்டது.