News
மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்- முதலமைச்சர் விஜய் உறுதி
மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

