News
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற த.வெ.க... தொடரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு
தமிழக சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஆளும்கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது. அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். தவெக அரசை ஆதரிப்பதாக 144 எம்எல்ஏக்கள் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.

