மாலை செய்திகள் (11-05-2026)

Share:

Maalaimalar Tamil

News


சட்டசபை கூட்டம் - முதல்வர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்பு 


தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட மற்ற வெற்றி வேட்பாளர்களும் பதவியேற்றனர்.