Lockdown Talks Tamil Podcast - Episode 95 #ரஜினிகாந்த் #HBDSuperstarRajinikanth #கார்த்திகைதீபம் #KarthigaiDeepam நினைவுகள் #memories #love #goodtimes #November #instagram #diwalivibes #பயணம் #பயணிக்கிறேன் #பயணங்கள் முடிவதில்லை #lifestyle #selfcare #yourself #positivity

Share:

Listens: 362

Vannakkam Makkaley - Top Tamil Podcast

Society & Culture


Happy Birthday Superstar @rajinikanth

Wishing you good health and happiness in life always #HBDSuperstarRajinikanth

"உழைப்பில் உறுதி தன்னம்பிக்கையோ மிகுதி தனக்கென தனிபாணி அதுவே எங்கள் ரஜினி" தனித்துவ உடல்மொழியால் இளைஞர்களின் இதயத்தைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார் @rajinikanth

அவர்களின் திரையுலக பணியும், அறப்பணியும் தழைத்தோங்க எனது மனமார்ந்தபிறந்தநாள் வாழ்த்துகள். #RajinikanthBirthday


தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய #ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!



“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux"The world is a book, and those who do not travel read only a page." - Tom WilkinsonTravel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.



பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...#யாழ்

பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!

#Travel#travelquotes#leisuretravel#travelblogger#traveling#travelphotography#travelgram#travelquote#wanderlust#traveltheworld#travelinspiration#travelinstyle#globelletravels#quote#quoteoftheday#quotestoliveby