Lockdown Talks Tamil Podcast - Episode 87 #தையல் ஆள் பாதி, #ஆடை பாதி: #TAILOR #மழை #rain #nature #rainyday #photography #love #ilayaraja #arrahman #tamil #ilayarajasongs #yuvanshankarraja Friday #November #instagram #diwalivibes #பயணம் #பயணிக்கிறேன் #பயணங்கள் முடிவதில்லை #lifestyle #selfcare #yourself #positivity

Share:

Listens: 403

Vannakkam Makkaley - Top Tamil Podcast

Society & Culture


    கலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.


#tailor #fashion #tailoring #bespoke #tailormade #style #handmade #menswear #mensfashion #sewing #tailored #fashiondesigner #tukangjahit #suit #menstyle #dress #sartorial #designer #dapper #bespoketailoring #madetomeasure #suits #luxury #fashionblogger #custommade #gentleman #batik #wedding #design #madeinitaly


தையல் எந்திரங்களிடம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் பெண்களை நீங்கள் பார்த்ததுண்டா? உண்மையில் தையல் எந்திரங்கள், பெண்களுக்குச் சொந்த சகோதரியைப்போல..



காலத்தால் அழியாத கலை:

          உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.


அடிப்படை உடை....ஆடம்பர உடை:

           அடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் மக்களின் மனநிலையைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே இந்த தையல் கலையில் பணம் ஈட்ட சிறியது முதல் பெரிய வாய்ப்புகள் வரை கொட்டிக் கிடக்கிறது. வளரிளம் பருவப் பெண்ணே, தையற் கலையில் மனம் இருந்தால், வளமான வாழ்க்கைக்கு மார்க்கம் உண்டு.



ஆள் பாதி, ஆடை பாதி:

          இயற்கையில் ஒருவர் அழகில்லாதவர் என்றாலும், செயற்கையில் ஒருவரை அழகுறச் செய்வது இந்தத் தையற்கலையே.



          ஒரு மனிதனின் தன்மையை அவர் அணிந்து இருக்கும் உடையைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு மனிதனின் குணத்தையும் மற்றும் ஆரோக்கியத்தையும் அவர் அணிந்து இருக்கும் உடையின் நிறைத்தைக் கொண்டு, உடையின் விதத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். இதைத்தான் நம் முன்னோர்கள் "ஆள்பாதி ஆடைபாதி" என்பார்கள்.



முதல் மரியாதை:

          முதல் மரியாதை என்பது சமுதாயத்தில் ஒருவருக்கு மற்றவர்களிடம் இருந்து தினம் உடல் அமைப்பால், நடவடிக்கையால் மனதளவில் கிடைப்பது மட்டும் அல்ல. மாறாக, முதல் மரியாதை என்பது சமுதாயத்தில் ஒருவருக்கு மற்றவர்களிடம் இருந்து தினம் அவர் அணியும் உடைக்கு மற்றும் நடவடிக்கைக்கு மனதளவில் கிடைப்பது.



இரைச்சலிடும் தையல் இயந்திரம்ஒருக்கால்அறுந்துபோன என் கனவுகளைத்தைக்கலாம்.ஆனால்ஊசியின் ஊடுருவலும்பாபினின் அசைவும்கனவுகளை மிகக்கோரமாய்ரத்தம் கசியவைக்கும்.குருதிப்பெருக்கில் திகிலுற்றுஎன் பாட்டி கேட்பாள்“ஏன் உன் கனவுகள்தைக்கப்பட வேண்டும்?”.பதில் என்னவோ சுலபம்தான்.அறுந்துபோன கனவுகளைஒரு தையல் தைக்கும்போதுநிர்வாணமான மனதை மூடிக்கொள்ளஏதோ ஒன்றுகிடைத்து விடுகிறது.



ரமணி


“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux"The world is a book, and those who do not travel read only a page." - Tom WilkinsonTravel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.



பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...#யாழ்பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!


#Travel #travelquotes #leisuretravel #travelblogger #traveling #travelphotography #travelgram #travelquote #wanderlust #traveltheworld #travelinspiration #travelinstyle #globelletravels #quote #quoteoftheday #quotestoliveby