Kural 2 குறள் 2

Share:

Yaazhi

Society & Culture


திருக்குறள் 2
அதிகாரம்: கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.