காவிரி படுகையில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

Share:

Maalaimalar Tamil

காவிரி படுகையில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

News


காவிரி படுகையில் சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுயுறுத்தியும், அதனை கேட்காமல் முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டதால், தற்போது டெல்டாவில் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.