காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!September 14, 2026Newsகாவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.