காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையாது என்று ஜின்னா ஏன் எண்ணினார்? காஷ்மீர் தனி நாடாக காங்கிரஸ் சம்மதித்ததா?

Share:

Jey's Podcast

History


காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையாது என்ற முடிவுக்கு ஜின்னா ஏன் வந்தார்?   காஷ்மீர் தனி நாடாக தொடர காங்கிரஸ் சம்மதித்ததா?   மவுண்ட்பேட்டன், ராஜா ஹரி சிங், ஷேக் அப்துல்லா, ராம் சந்திர காக், ஜின்னா இடையே  நிகழ்ந்தது என்ன?  இது காஷ்மீர் குழப்பத்திற்கு எந்த வகையில் காரணமாக அமைந்தது என்பதை அலசும் பதிவு இது.